உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனையானது 51 நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது வரையில் பிரச்சனை குறைந்தபாடாக இல்லை. இப்பிரச்சனை காரணமாக 4.6 மில்லியன் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. <br /> <br /> What are the challenges facing the world due to the Russia-Ukraine crisis?